• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-07-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2012/13 பெரும்போகம் மற்றும் 2013 சிறுபோகம் ஆகிய இருபோகங்களிலும் நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கான நிதியை முகாமித்தலும் கொள்வனவு செய்த நெற்தொகையை விற்பனை செய்தலும்
2 இரசாயன உரம் மற்றும் கம இரசாயனப் பொருட்களை அசட்டையாக பயன் & படுத்துதலும் வடமத்திய மாகாணத்தில நிலவும் சிறுநீரக நோய்களும்
3 கே/புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் மண்சரிவினால் அப்புறப்படுத்தப்பட்ட டபிள்யு.ஏ.சில்வா கட்டடத்திற்குப் பதிலாக நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள நான்கு (04) மாடிக் கட்டடத்தையும் சேதமடைந்துள்ள அதற்கண்மித்த பிரதான மண்டபத்தையும் நவீனமயப்படுத்தல்
4 மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை புதிய புகையிரத பாதையொன்றை தாபித்தல் - கட்டம் II, III
5 தடைசெய்யப்பட் மருந்துகளின் பயன்படுத்துகையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்குறுத்துவதற்குமான சட்டமூலம்
6 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் பயணிகள் இட மாற்றம் / தீர்வை வரியற்ற பொருட்களை விற்பனை செய்யும் பிரதேசத்தை விரிவு படுத்தல் - கட்டம் II
7 பொது திறைசேரி மனயைிடத்திலுள்ள கட்டடத்திற்கு அருகாமையில் புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
8 இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவக (திருத்த) சட்டமூலம்
9 “சமூக அபிவிருத்திக்கான நீர்வள ஒத்துழைப்பு.” பற்றிய சருவதேச மாநாடு - ஆகஸ்ட் 2013
10 அதிமேதகைய சனாதிபதியின் மக்கள் சீன குடியரசிற்கான உத்தியோகபூர்வ சுற்றுலா
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.