• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-07-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2013 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
2 கொழும்பு 02, ஹைட்பார்க் கோனரிலுள்ள காணியை அலுவலக கட்டடத் தொகுதி மற்றும் பதவியினர் பயிற்சி நிலையம் ஆகியவற்றை நிருமாணிப்பதற்காக மக்கள் வங்கியின் துணைக் கம்பனியொன்றாகிய People's Property Development Company Ltd கம்பனிக்கு குறித்தொதுக்குதல்
3 2010 மணிலா சருவதேச சமவாயத்தின் மீது பயிற்சியளித்தல், சான்றிதழ் வழங்குதல், கவனிப்பு பணிகள் ஆகியவற்றுக்கான புதிய ஒழுங்குவிதிகளை செயல்வலுவாக்கம் செய்தல்
4 கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 4 புதிய தேசிய பாடசாலைகளைத் தாபித்தல்
5 இயற்கையாக இறப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கான சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தையும் குழுக்கூட்டங்களையும் இலங்கையில் நடாத்துதல்
6 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீரகவளமூலங்கள் சட்டத்தைத் திருத்துதல்
7 கேகாலை நகர அபிவிருத்தி திட்டம் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் டிப்போவை மீளமைத்தலும் மத்திய பஸ்தரிப்பிட அபிவிருத்திக் கருத்திட்டமும்
8 உள்நாட்டு ஒப்பந்தக்கார்கள் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளின் புனரமைப்பிற்காக உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நிகழ்ச்சித் திட்டம் - கட்டம் 2 இன் கீழ் ஐந்து (05) ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்
9 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் வடக்கு வீதி இணைப்புக் கருத்திட்டம் - மேலதிக நிதியத்தின் கீழ் கட்டம் I இன் ஐந்து (05) ஒப்பந்த பொதிகளை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்
10 மெரப்பெனம் தடுப்பூசி BP/USP, 1G புட்டிகள் 170,000 ம் கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/P/027/12/S - DHS/C/P/367/2012 - SR No. 016132
11 அம்பாந்தோட்டை கழிவுநீர் அகற்றல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் - ஒப்பந்த இலக்கம் RSC - SP/Hambantota Sew/D&B/2011/01
12 அரசாங்க பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளினதும் ஆசிரியர்களினதும் பங்களிப்புடன் “செனெஹசக்க தொட்டுபொல” என்னும் பெயரில் ஆனையிறவு புகையிரத நிலையத்தை நிருமாணித்தல்
13 2014 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிப்பதற்கு தேவைப்படும் பாடசாலைப் புத்தகங்களை அச்சிடுவதற்காக தனியார் அச்சகங்களுக்குக் கையளிக்கும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் கோரல்
14 மீள் கட்டளை அடிப்படையில் கிராமிய பிரதேசங்களுக்கு 81 சிறிய வசுவண்டிகளை கொள்வனவு செய்தல்
15 2014 தெயட்ட கிருல தேசிய கண்காட்சி
16 தெற்கு வீதி இணைப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
17 தெற்கு வீதி இணைப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.