• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-07-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய செயற்பாட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
2 புலம்பெயர்ந்தோருக்கான இலங்கையின் தேசிய சுகாதாரக் கொள்கை
3 சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற் பேட்டைகளை புனரமைத்தலும் தரமுயர்த்துதலும் நவீன மயப்படுத்துதலும்
4 புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டவர்களுக்கு சுயதொழில் கடன் வசதிகளை வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்
5 இலங்கைக்கும் சீசெல் அரசாங்கத்திற்கும் இடையிலான விமானசேவைகள் உடன்படிக்கை
6 பதுளை வர்த்தக கட்டடத் தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II
7 ஜேர்மனியின் KFW வங்கியிலிருந்து 28 மில்லியன் யூரோக்களைக் கொண்ட நிதி ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சினால் காலியில் புதிய பிரசவ மருத்துவமனை நிருமாணிப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
8 கிரம - கட்டுவன ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
9 பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு நான்கு மாடிகளைக் கொண்ட வள நிலையமொன்றையும் கேட்போர் கூடமொன்றையும் நிருமாணித்தல்
10 (உள்ளுராட்சி மன்றங்களின் வெற்றிடங்களை நிரப்புதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
11 பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2012 ஆம் ஆண்டிற்கான செயலாற்றுகை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை - 2013
13 நெற் சந்தைப்படுத்தல் சபையின் மேலதிக நெல் தொகைகளின் ஏற்றுமதியை மீள ஆரம்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.