• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-06-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு 02, சேர் சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தைக்கும் டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தைக்கும் எல்லையாக அமைந்துள்ள காணியை கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றுக்காக M/s Lake Leisure Holdings (Pvt) Ltd கம்பனிக்குக் குத்தகைக்களித்தல்
2 வேரஸ் கங்கை மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டத்திற்கான காணி சுவீகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவொன்றுக்கான பிரேரிப்பு
3 தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு கம்புறுபிட்டியாவிலுள்ள காணி யொன்றை குறித்தொதுக்குதல்
4 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதித் தொழில் ஒழுங்குறுத்தல் சட்டத்தை திருத்துதல்
5 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிற் பேட்டைகளை பலப்படுத்துத்தல்
6 புளத்சிங்கள பிரதேச செயலகத்திற்கு புதிய மூன்று (03) மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
7 க.பொ.த(சா/த) பரீட்சை - 2012 பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வு
8 சருவதேச பாடசாலைகளையும் தனியார் பாடசாலைகளையும் ஒழுங்குறுத்தல்
9 இயற்கை அனர்த்தங்களுக்கு துரிதமாக அனுசரணை வழங்குவதற்கான சார்க் உடன்படிக்கை
10 மாலைத்தீவு குடியரசின் EON RESORTS GROUP Pvt Ltd கம்பனி மூலம் 170 மில்லியன் ஐ.அ.டொலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீட்டுடன் சொகுசு ஹோட்டல் ஒன்றுடனான கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை உருவாக்கு வதற்கான பிரேரிப்பு
11 இலங்கை தேசிய மிருகக்காட்சி சாலைக்கும் தென்ஆபிரிக்க குடியரசின் பிரிடோரியா மிருகக் காட்சிசாலைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடல்
12 அரசாங்க உத்தியோகத்தர்களினால் எய்தப்பட வேண்டிய அரசகரும மொழித் தேர்ச்சிக்குரியதான விடயங்கள் ஆய்வு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் அறிக்கை
13 நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தரைப்படை மருத்துவசாலைக்கு 1.5 Tesla MRI SCANNER முறைமையொன்றைக் கொள்வனவு செய்தல்
14 அரசாங்க மருத்துவசாலைகளுக்கான மருந்து விநியோகத்தை செயல் திறனுடைய தாக்குதல்
15 திறைசேரி உத்தரவாதங்களின் மூலம் உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் நிதியங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டங்கள்
16 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கை மற்றும் வர்த்தக பீடத்தின் Block - A,D & E கட்டட நிருமாணிப்பு
17 இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு புதிய மூன்று (03) மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
18 வெளிநாட்டவர்களுக்குக் காணி கைமாற்றல்
19 உள்ளூராட்சி தேர்தல் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 262) கீழ் தொகுதி எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவையும் மாவட்ட எல்லை நிர்ணயக் குழுக்களையும் நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.