• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-06-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை மகளிர் சங்கத்திற்கு கொழும்பு - 02, வொக்சோல் வீதியில் உள்ள காணித் துண்டொன்றை மாற்று இடவசதியாக குறித்தொதுக்குதல்
2 பேஸ்லைன் வீதி அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் இடம் பெயர்ந்தவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ள கிருளப்பன டி.எம். கொலம்பகே மாவத்தையில் உள்ள காணியை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்தொதுக்குதல்
3 யாத்திரிகர் விடுதியொன்றை நிருமாணிப்பதற்காக காதிர்காமத்திலுள்ள காணித் துண்டொன்றை ஈஸ்வரன் கோயிலுக்கு குறித்தொதுக்குதல்
4 சமூக ஒருங்கிணைப்பு வாரம் - 2013 யூலை 15 ஆம் திகதி தொடக்கம் யூலை 21 ஆம் திகதி வரை
5 2013 பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல் (CHOGM)
6 இலங்கையின் தொழில்நுட்ப, ஆராய்ச்சி, அணுசக்தி அமைச்சு தாய்லாந்தின் விஞ்ஞான தொழினுட்ப அமைச்சுடன் செய்து கொள்ளவுள்ள விஞ்ஞான தொழினுட்ப ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம்
7 மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடத்துடனான தெரிவுசெய்யப்பட்ட 200 இடைநிலைப் பாடசாலைகளில் க.பொ.த (உ/த) பரீட்சை சார்பில் புதிய தொழினுட்ப பாட விதானத்தை ஆரம்பித்தலும் இதற்குத் தேவையான மனித வளங்களை வழங்குதலும்
8 பொதுநலவாய இளைஞர் மாநாட்டுக்கு நிதி ஏற்பாடுகளை வழங்குதல்
9 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஆப்கானிஸ்தான் குடியரசுக்கும் இடையில் கலாசாரதுறை சார்ந்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடல்
10 சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள போதனாவைத்தியசாலை
11 அரசாங்க கொள்கை கட்டமைப்பிற்குள் உள்ளூர் கைத்தொழில்களை ஊக்குவித்தல்
12 கறுவா ஏற்றுமதி
13 2013 யூன் மாதம் 08 ஆம் திகதி ஏற்பட்ட புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சலுகையளித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.