• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-05-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இரத்தினபுரி புதிய நகரத்திலுள்ள காணித் துண்டொன்றை இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பதற்காக இறையிலி கொடைப் பத்திரத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவுக்கு கையளித்தல்
2 சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப் படுகின்ற மருத்துவ பட்டம் (M.B.B.S) மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவப் பட்டம் (M.B.B.S on Surgery) இலங்கை மருத்துவச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதுமான மருத்துவப் பட்டங்களாக ஏற்றுக் கொள்ளல்
3 உயர் ரக கறவைப் பசுக்களை பெருக்குவதற்கான நிகழ்ச்சித் திட்டம்
4 1979 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை புத்தாக்குநர் ஊக்குவிப்புச் சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தங்கள்
5 இலங்கையில் இரசாயன விபத்துகளை தவிர்ப்பதற்கும் முன் ஆயத்தமாவதற்குமான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கான கருத்திட்டம்
6 பாடசாலை சீருடைகளுக்கான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பற்றிய அறிக்கை
7 தெலம்புயாய வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையத்தினை விரிவுபடுத்துதல்
8 2013 ஆம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு - ஊடகம் மற்றும் விளம்பரத்துக்கான உபகுழுவின் பணிகள்
9 மாத்தறையில் இளைஞர் பூங்காவொன்றைத் தாபித்தல்
10 இந்தியாவில் ஆந்திரா பிரதேசத்தில் நிருமாணிக்கப்படுகின்ற ஶ்ரீ பர்வதாராம (புத்தவனம்) பௌத்த தொனிப்பொருள் பூங்கா (Buddist Theam Park) தொடர்பில் இலங்கையின் பங்களிப்பினை வழங்குதல்
11 சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பிரேரிக்கப்பட்ட போதனா வைத்தியசாலை
12 உலக வங்கியினால் நிதியளிக்கப்படும் வீதி பிரிவு உதவிக் கருத்திட்டம்
13 ஹூளந்தாவ இடது கஹம்பான வீதிப் புனரமைப்பும் அபிவிருத்தியும் (UVMMC803) - உலக வங்கியினால் நிதயளிக்கப்படும் மாகாண வீதிக் கருத்திட்டம்
14 ருகுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கணனி பிரிவிற்காக பிரேரிக்கப்பட்ட கட்டடத்தின் II ஆம் கட்ட நிருமாணிப்பு - செலவு மீளமைப்பு
15 அம்பாந்தோட்டையில் மாவட்ட செயலாளருக்கான புதிய உத்தியோகபூர்வ இல்லத்தின் (இரண்டுமாடி) நிருமாணிப்பு
16 உடுபத்தாவ பிரதேச செயலகத்திற்கு புதிய இரண்டுமாடிக் கட்டமொன்றை நிருமாணித்தல்
17 சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு மீது போலாந்து குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையேயான உடன்படிக்கை
18 சருவதேச சுற்றாடல் தினத்தைக் கொண்டாடுதல் 2013
19 சீன அபிவிருத்தி வங்கிக் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம்
20 யப்பான் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் - 2013
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.