• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-05-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நுளம்புகள் பரவும் இடங்களை அழிப்பதன் மூலம் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் பிரிவுகளுக்கிடையேயான பங்களிப்பினை பலப்படுத்துதல்
2 சிறிய மற்றும் நுண்பாக கைத்தொழில்களின் தலைமைத்துவ மற்றும் தொழில்முயற்சியாளர்களின் மேம்படுத்தல் கருத்திட்டம் - கட்டம் III - சுழற்சி நிதிய கடன் திட்டம்
3 இரசாயன உரத் தொழிற்சாலையொன்றை தாபித்தல்
4 வெளிநாட்டு மாணவர்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் சனாதிபதி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம்
5 தொழில்முயற்சி கற்கை பாடத்தினை கற்பிப்பதற்கான கற்கை நெறியுடன் கூடிய தொழில்முயற்சி மற்றும் முகாமைத்துவக் கற்கை தொடர்பான தேசிய கல்விக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்தல்
6 2014 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிக்கப்படும் பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுதல்
7 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள பத்திரிகை பேரவை (பொது) ஒழுங்குவிதியின் கீழ் உள்ள 11 ஆவது ஒழுங்குவிதியை திருத்துதல்
8 விமான அனர்த்தங்களின் போது சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான சேவை - இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும், இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான முன்னேற்பாடுகள்
9 உலக உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் உதவியுடன் இலங்கையில் நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள சருவதேச இயற்கை நுண்ணிழை தொடர்பான மாநாடு
10 முத்தெட்டுகல - ஹிரிபிட்டிய (B300) வீதியின் 0கி.மீற்றரிலிருந்து 18.50 கி.மீற்றர் வரை திருத்துதலும் மேம்படுத்துதலும்
11 தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - எரிபொருள் நிரப்பகங்களை தாபிப்பதற்காக இளைப்பாறுகை மனையிடங்களில் உள்ள துண்டு இலக்கம் 01 மற்றும் துண்டு இலக்கம் 09 ஆகியவற்றை குத்தகைக்களித்தல்
12 அவுஸ்திரேலிய நிதியுதவியின் மீது இலங்கைக்குத் தேவையான மருத் துவமனை சிகிச்சைக் கழிவு முகாமைத்துவ முறைமைகளை தாபிப்பதற்கான கருத்திட்டம்
13 X Ray Developer for Automatic Processing, X Ray Fixer for Automatic Processing, Film X Ray Dental Standard Size 3x4cm, Film X Ray Dental Occlusal Size 5x7cm, X Ray Film, Blue Base Automatic Processing Size-24x30 cm, 35.6x35.6cm, 18x24cm, 35.6x43.2cm, 30x40cm ஆகியனவற்றைக் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
14 Rabies Vaccine (மனிதப் பாவணை) தடுப்பூசிகள் 1மி.லீ.X0.5 மி.லீ 250,000 புட்டிகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
15 பெல்ஜியம் கடன் உதவியின் கீழ் மொனராகலை - புத்தள நீர் வழங்கல் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
16 சீனாவிலிருந்து விருப்புரிமை வாங்குபவர்கள் கடன் வசதிகளின் மீது கம்பஹா, அத்தனகல்ல, மினுவாங்கொட ஒன்றிணைக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
17 வவுனியா பீடத்தின் பம்பைமடுவில் முன்வார்ப்பு இரண்டு (02) மாடி விரிவுரை மண்டபத்தின் நிருமாணிப்பு - யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
18 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் பெலாருஸ் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையேயான மதியுரை தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
19 உகண்டா, கம்பலாவில் இலங்கை வதிவுத் தூதரகமொன்றைத் தாபித்தல்
20 வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.