அமைச்சரவை |
மாண்புமிகு அநுர குமார திசாநாயக்க அவர்கள் |
|
சனாதிபதியும் அமைச்சரவையின் தலைவரும் | |
|
பாதுகாப்பு அமைச்சர் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் |
மாண்புமிகு (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்கள் |
|
பிரதம அமைச்சர் | |
|
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் |
மாண்புமிகு விஜித ஹேரத் அவர்கள் | ||
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் | ||
மாண்புமிகு கே.டீ.லால் காந்த அவர்கள் | ||
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் | ||
மாண்புமிகு பிமல் ரத்நாயக்க அவர்கள் | ||
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் | ||
மாண்புமிகு சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் | ||
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் | ||
மாண்புமிகு ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் | ||
கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் | ||
மாண்புமிகு (பேராசிரியர்) அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்கள் | ||
தொழில் அமைச்சர் | ||
மாண்புமிகு சமந்த வித்யாரத்ன அவர்கள் | ||
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் | ||
மாண்புமிகு அநுர கருணாதிலக்க அவர்கள் | ||
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் | ||
மாண்புமிகு (மருத்துவர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் | ||
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் | ||
மாண்புமிகு (கலாநிதி) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் | ||
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் | ||
மாண்புமிகு வசந்த சமரசிங்க அவர்கள் | ||
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் | ||
மாண்புமிகு (சட்டத்தரணி) ஹர்ஷண நாணாயக்கார அவர்கள் | ||
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் | ||
மாண்புமிகு சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் | ||
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் | ||
மாண்புமிகு (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள் | ||
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் | ||
மாண்புமிகு கே.எம்.ஆனந்த விஜேபால அவர்கள் | ||
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் | ||
மாண்புமிகு (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி அவர்கள் | ||
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் | ||
மாண்புமிகு சுனில் குமார கமகே அவர்கள் | ||
இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் | ||
மாண்புமிகு (மருத்துவர்) கிரிஷாந்த அபேசேன அவர்கள் | ||
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் | ||
மாண்புமிகு (பொறியியலாளர்) குமார ஜயகொடி அவர்கள் | ||
வலுசக்தி அமைச்சர் | ||
மாண்புமிகு (மருத்துவர்) தம்மிக்க பட்டபெந்தி அவர்கள் | ||
சுற்றாடல் அமைச்சர் |