• Increase font size
  • Default font size
  • Decrease font size



அமைச்சுக்களின் பெயர்ப்பட்டியல்

சனாதிபதி
பிரதம அமைச்சர்
பாதுகாப்பு அமைச்சு
நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு
வெளிநாட்டு அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
கடற்றொழில் அமைச்சு
கல்வி அமைச்சு
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
வெகுசன ஊடக அமைச்சு
சுகாதார அமைச்சு
கமத்தொழில் அமைச்சு
வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சு
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சு
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு
கைத்தொழில் அமைச்சு.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு
சுற்றாடல் அமைச்சு
நீர்ப்பாசன அமைச்சு
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
தொழில்நுட்ப அமைச்சு
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு
நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு