• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை - ஹக்மன வீதியின் (B275) முதல் இரண்டு கிலோ மீற்றர்களை விரிவுபடுத்துதலும் விருத்தி செய்தலும்
- - அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, மாத்தறை - ஹக்மன வீதியின் (B275) முதல் இரண்டு கிலோ மீற்றர்களையும் விரிவுபடுத்தி விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை M/s Maga Engineering (Pvt.) Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.