• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாளம் அரசாங்கத்திற்கும் இடையில் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க துறைகளில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- - இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாளம் அரசாங்கத்திற்கும் இடையில் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க துறைகளிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை, சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மைகளின் அடிப்படையிலும் அத்துறைகளிலான ஒத்துழைப்பை உருவாக்கும் குறிக்கோளுடனும் இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாளம் அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கு விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.