• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் PIC 04 கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மதியுரை சேவை ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல.48) - ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிப்பு மேற்பார்வை, ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் ஏனைய நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகள் அடங்கலாக வட மாகாணத்தில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மதியுரை சேவை ஒப்பந்தத்தை M/s MG Consultants (Pvt.) Ltd (Sri Lanka) in joint venture with Engineering Consultants (Pvt.) Ltd (Sri Lanka) நிறுவனத்திற்கு 2.37 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மற்றும் 791.5 மில்லியன் ரூபாவும் கொண்ட தொகைக்கு கையளிப்பதற்காக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.