• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சோடியம் குளோரைட் நரம்பின் ஊடாக உட்செலுத்தும் கரைசல் BP 0.9% w/v அல்லது சோடியம் குளோரைட் USP 0.9% w/v மில்லி லீற்றர் 500 புட்டிகள் 10,000,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் சோடியம் குளோரைட் நரம்பின் ஊடாக உட்செலுத்தும் கரைசல் BP 0.9% w/v அல்லது சோடியம் குளோரைட் USP 0.9% w/v மில்லி லீற்றர் 500 புட்டிகள் 10,000,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை இந்தியாவின் M/s Aculife Healthcare Private Limited நிறுவனத்திற்கு மொத்த செலவு, கேள்வு விலையான 2.6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.