• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sri Lankan Airlines Limited நிறுவனத்தின் விமானங்களை பராமரிப்பதற்குத் தேவையான மேலதிக இரண்டு எஞ்சின்களை கொள்வனவு செய்தல்
- Sri Lankan Airlines Limited நிறுவனத்திற்கும் CFM நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திட்டுள்ள உடன்படிகையிலுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக, Sri Lankan Airlines Limited நிறுவனத்தின் விமானங்களை பராமரிப்பதற்காக CFM International நிறுவனத்திடமிருந்து மேலதிக இரண்டு LEAP எஞ்சின்களை கொள்வனவு செய்யும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.