• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் தன்சானியாவுக்கும் இடையிலான இருதரப்பு விமானசேவைகள் உடன்படிக்கை
) - இலங்கைக்கும் தன்சானியா ஐக்கிய குடியரசுக்கும் இடையில் விமானசேவைகள் உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2018 திசெம்பர் மாதத்தில் கென்யாவில் இரு நாடுகளினதும் விமானசேவைகள் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது உடன்பாடு காணப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த உடன்படிக்கைகளை திருத்தி நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.