• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொட்டுகொட நெய்யறி துணை நிலையத்துக்காக 3 டிரான்ஸ்போமர்கள் வழங்கல், விநியோகித்தல் மற்றும் பொருத்தி செயற்படுத்துதல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- - கொட்டுகொட நெய்யறி துணை நிலையத்தின் ஆற்றலை அதிகரிப்பதற்காக 3 டிரான்ஸ்போமர்கள் வழங்கல், விநியோகித்தல் மற்றும் பொருத்தி செயற்படுத்துதல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் சீனாவின் M/s TBEA Shenyang Transformer Group Co. Ltd நிறுவனத்திற்கு 2.6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மற்றும் 2.5 மில்லியன் ரூபாவும் கொண்ட தொகைக்கு கையளிப்பதற்காக மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.