• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் கீழ் சட்ட கட்டமைப்புடன் கூடிய சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினைத் தாபித்த
- - சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் பொதுவான தத்துவம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு சிறைச்சாலைகளில் பயனுள்ள நிருவாகத்தையும் ஒழுக்கத்தையும் பேணுவதற்கான வசதிகளை செய்வதற்கு சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினைத் தாபிக்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.