• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீதொட்டமுல்லை மீளமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து
- - மீதொட்டமுல்லை மீளமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரேரிப்பு தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த உத்தியோகத்தர்கள் குழுவினால் இது தொடர்பிலான சிபாரிசுகளை உள்ளடக்கி அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த சிபாரிசுகளின் கீழ் மீதொட்டமுல்லை மீளமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.