• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sri Lankan Airlines கம்பனிக்கு சவுதி அரேபியாவின் தமாம் விமான நிலையத்தில் விமான எரிபொருள் வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 2019 யூலை 01 ஆம் திகதியிலிருந்து திசெம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு Sri Lankan Airlines கம்பனிக்கு சவுதி அரேபியாவின் தமாம் விமான நிலையத்தில் விமான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை 2.0 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு M/s. Modern Consortium for Refueling Aircraft Co. Ltd. நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.