• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sri Lankan Airlines கம்பனி சார்பில் லண்டன் ஹீத்ரோவிலிருந்து உணவு வகைகளை வழங்குவதற்கான 03 வருட ஒப்பந்தத்தை வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கிணங்க, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் Sri Lankan Airlines விமானங்கள் சார்பில் 03 வருட காலத்திற்கு உணவு வகைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை 4.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களைக் கொண்ட தொகைக்கு Newrest Catering Services நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.