• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-06-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழில்சார் பாதுகாப்பு, ஊழியர் சுகாதாரம் மற்றும் நலன்புரி பற்றி முன்மொழியப்பட்ட புதிய சட்டங்கள்
- சருவதேச தொழில் அமைப்பின் தொழினுட்ப உதவியுடன் அப்போதைய மாண்புமிகு தொழில் மற்றும் ஆள்வலு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஊழியர் சுகாதாரம் பற்றிய சட்டமூலம் பின்னர் செய்யப்பட்ட திருத்தங்களுடன் சேர்த்து சட்டமூலமொன்றாக வரைவதற்கு சட்டவரைநருக்கு தொடர்புபடுத்தும் பொருட்டு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.