• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபையின் கடல்சார் வசதி நிலையத்தின் நிலக்காலிடல் வேலைகளுக்கான ஒப்பந்தம்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியீட்டம் செய்யப்படும் துறைமுக அணுகுகைக்கான தூண்களின் மீது நிறுவப்படும் நெடுஞ்சாலை கருத்திட்டத்தின் இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் கடல்சார் வசதி நிலையத்தின் நிலக்காலிடல் வேலைகளுக்கான ஒப்பந்தத்தை 624 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. Access Engineering PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.