• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாய் மற்றும் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வாய் மற்றும் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நுகர்வு பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை 201,542.90 ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு கொரியாவின் M/s. Osteonic Co., Ltd நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.