• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புற்றுநோய் மருந்தாகவுள்ள 20ml கரைசல் புட்டிகளுடன் 440mg கொண்ட Trastuzumab தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினாலும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும், 20ml கரைசல் புட்டிகளுடன் 440mg கொண்ட Trastuzumab தடுப்பூசி 1,875 புட்டிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை 89.7 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Medmart Pharma (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.