• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கயானா மற்றும் போர்த்துக்கல் நாடுகளுடன் கைச்சாத்திடப்படவுள்ள இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கைகள்
- இலங்கைக்கும் கயானாவிற்கும், இலங்கைக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பாடு கருதி இணங்கிகொள்ளப்பட்ட விமானசேவைகள் உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கும் அவற்றை ஆக்கத்திறன்வாய்ந்த விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.