• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் நுகர்வுக்கல்லாத பொருட்களை கொள்வனவு செய்தல்
- அறுவை சிகிச்சைகளின் போது அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படாத பொருட்களாக பயன்படுத்தப்படும் 7 வகை பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 428.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு CIC Holdings PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.