• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக கட்டடத்தொகுதி நிருமாணிப்பு கருத்திட்டத்தின் 08 ஆம் இலக்க கட்டடத்திற்கு இயந்திர காற்றோட்டம் மற்றும் குளிரூட்டி முறைமையினை வழங்குதலும் தாபித்தலும்
இலக்க கட்டடத்திற்கு இயந்திர காற்றோட்டம் மற்றும் குளிரூட்டி முறைமையினை வழங்கி தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Frigi Engineering Services (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.