• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து ஊசிகளை கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு இணங்க, சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 850,000 Epoetin தடுப்பூசிகளை இந்தியாவின் M/s Reliance Life Science நிறுவனத்திடமிருந்து 918,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தொகைக்கு கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.