• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டெல் செய்யப்பட்ட ஏரியல் மின்கடத்திகளின் 1,500கி.மீ விநியோகத்திற்கும் பகிர்ந்தளித்தலுக்குமான ஒப்பந்தம்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு இணங்க, பண்டெல் செய்யப்பட்ட ஏரியல் மின்கடத்திகளின் 1,500கி.மீ விநியோகத்திற்கும் பகிர்ந்தளித்தலுக்குமான ஒப்பந்தத்தை M/s Sierra Cables PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.