• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபைக்கு பண்டெல் செய்யப்பட்ட ஏரியல் மின்கடத்திகள் 3000 கிலோ மீற்றர் கொள்வனவு செய்தல்
- இலங்கை மின்சார சபையின் விநியோக வலயங்கள் சார்பில் பண்டெல் செய்யப்பட்ட ஏரியல் மின்கடத்திகள் 3000கி.மீ விநியோகிப்பதற்கும் பகிர்ந்தளித்தலுக்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 1,780.6 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வரையறுக்கப்பட்ட ACL Cables PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.