• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்து பொருட்களை கொள்வனவு செய்தல்
- நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் Biphasic Isophane இன்சியுலின் ஊசி மருந்து 10ml புட்டிகள் 850,000 வழங்குவதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 1,317,500 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு ஐக்கிய அரபுகள் இராச்சியத்தின் Gulf Pharmaceutical Industries நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.