• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பன்னிபிட்டிய நெய்யறி உபநிலையத்தில் 100 Mvar திறனுடைய Breaker Switched Capacitor Banks பொருத்துவதற்கான ஒப்பந்தம்த
- மின்சார விநியோகத்தின் நம்பகத் தன்மையை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கும் கருத்திட்டத்தின் கீழ் பன்னிபிட்டிய நெய்யறி உபநிலையத்தில் 100 Mvar திறனுடைய Breaker Switched Capacitor Banks பொருத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்தியாவின் M/s.Seimens Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.