• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விளையாட்டு சங்கங்களின் செயற்பாடுகளை ஒழுங்குறுத்துவதற்கான ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- முறையாகவும் நியாயமாகவும் விளையாட்டு சங்கங்களின் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய விளையாட்டு சங்கங்களின் செயற்பாடுகளை ஒழுங்குறுத்தும் பொருட்டு 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விளையாட்டுத்துறை அமைச்சரினால் வௌிப்படுத்தப்பட்டுள்ள தேசிய விளையாட்டு சங்கங்களுக் குரியதான ஒழுங்குவிதிகள் உள்ளடக்கப்பட்ட 2018 09 22 ஆம் 2018 10 18 ஆம் 2019 01 10 ஆம் திகதிகளைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது