• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடிநீர் மற்றும் துப்பரவேற்பாட்டு துறையில் தேசிய பல்தரப்பு ஒருங்கிணைப்பு சார்பில் வசதிகளை ஏற்பாடு செய்தல்
- குடிநீர் மற்றும் துப்பரவேற்பாட்டு துறையில் தேசிய மற்றும் உலகளாவிய நோக்கங்களை அடையும் பொருட்டு வளங்கள் மற்றும் முயற்சிகளை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு உரிய நிறுவனங்களின் பங்களிப்புடன் முறையான ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்றை தாபிப்பதற்குத் தேவையான வசதிகளை செய்யும் பொருட்டு குடிநீர் மற்றும் துப்பரவேற்பாட்டு துறையில் தேசிய பல்தரப்பு ஒருங்கிணைப்பு மேடையொன்றைத் தாபிப்பதற்காக நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது