• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளுக்கு எண்ணெய் மற்றும் உராய்வுநீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்தல்
- இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளுக்கு எண்ணெய் மற்றும் உராய்வுநீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Lanka IOC PLC நிறுவனத்திற்கும் M/s Cheveron Lubricant Lanka PLC நிறுவனத்திற்கும் M/s McLarens Lubricants Ltd., நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.