• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மரதன்கடவல - ஹபரண - திருக்கொண்டியாடிமடு (A11) வீதியின் மரதன்கடவலயிலிருந்து ஹபரண வரையிலான 25 கிலோ மீற்றர் பகுதியை புனரமைத்தலும் விருத்தி செய்தலும் (
- ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - மரதன்கடவல - ஹபரண - திருக்கொண்டியாடிமடு (A11) வீதியின் மரதன்கடவலயிலிருந்து ஹபரண வரையிலான 25 கிலோ மீற்றர் வீதிப் பகுதியை, இது நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் 5 வருட கால பராமரிப்பு அடங்கலாக புனரமைத்தல் மற்றும் விருத்தி செய்தல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு Consulting Engineers and Contractors (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.