• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைக் கப்பட்ட வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிப்பு மேற்பார்வை, ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் ஏனைய நடைமுறைப்படுத்தல் செயற் பாடுகளும் அடங்கலாக கிழக்கு மாகாண கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்தும் பொருட்டிலான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு Egis International நிறுவனம் மற்றும் Greentech Consultants (Pvt) Ltd. நிறுவனம் என்பவற்றின் கூட்டுத் தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.