• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடுவெல வீதியின் பத்தரமுல்லை சந்தியில் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டம்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, கடுவெல வீதியின் பத்தரமுல்லை சந்தியில் அமைந்துள்ள 415 பேர்ச்சஸ் விஸ்தீரம் கொண்ட, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியொன்றை குத்தகை அடிப்படையில் M/s Essar Project Limited நிறுவனத்துக்கு உடைமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.