• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சென் செபஸ்ரியன் தெற்கு பம்பி நிலையத்தின் மதியுரைச்சேவை ஒப்பந்தத்தை கையளித்தல்
- கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சென் செபஸ்ரியன் தெற்கு பம்பி நிலையத்தின் இயந்திர சாதனங்களை வடிவமைத்தல், வழங்குதல், பொருத்துதல் போன்ற வேலை ஒப்பந்தங்களின் வடிவமைப்பு மீளாய்வு, ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் நிருமாணிப்பு மேற்பார்வை போன்றவற்றுக்கான மதியுரைச்சேவை ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் EPTISA Servicios de Ingenieria நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.