• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடைமுறையிலுள்ள அரசாங்க கொள்வனவுகளை தாமதமின்றி மேற்கொள்ளல்
- அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சுக்களின் விடயநோக்கெல்லை மாற்றங்களுக்கு அமைவாக ஏற்கனவே நடைமுறையிலுள்ள அரசாங்க கொள்வனவு பணிகளை தாமதமின்றி மேற்கொள்வதற்காக வரிசை அமைச்சுகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.