• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான கட்டடத்தை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
- சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான உத்தேச கட்டடத் தொகுதியின் படிநிலை II இன் கட்டம் I ஆக நிருமாணிக்கப்படவுள்ள ஆயுவுகூடம் மற்றும் விரிவுரை மண்டபம் ஆகியவற்றின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 452.4 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Sathuta Builders (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.