• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய பட்டினியொழிப்பு பிரசார சபை சட்டத்தை திருத்துதல்
- தற்போதைய பொருளாதாரம் மற்றும் உலகலாவிய போக்குக்கு ஏற்றவிதத்தில் இலங்கை தேசிய பட்டினியொழிப்பு பிரசார சபை சட்டத்தை திருத்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக, இலங்கை தேசிய பட்டினியொழிப்பு பிரசார சபையின் பெயரை "தேசிய உணவு மேம்பாட்டு மற்றும் கமத்தொழில் விற்பனை சபை" என மாற்றுவதற்கும் இந்த சபையின் பொது நோக்கத்தை திருத்துவதற்கும் உரிய சட்டங்களை வரையும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.