• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையினாலும் மற்றும் வரையறுக்கப்பட்ட ஜய கொள்கலன் முனைவிட தனியார் கம்பனியினாலும் வழங்கப்படும் சேவைகளுக்கான இறுப்பனவைத் திருத்துதல்
- தற்போதைய போட்டி சந்தைப் போக்குகளுக்கு அமைவாக, இலங்கை துறைமுக அதிகார சபையினாலும் மற்றும் வரையறுக்கப்பட்ட ஜய கொள்கலன் முனைவிட தனியார் கம்பனியினாலும் வழங்கப்படும் சேவைகளுக்கான இறுப்பனவு கட்டணங்களைத் திருத்துவதற்கும், கூடுதல் தரமான சேவையினை வழங்குவதற்கு ஏதுவாகவும் மற்றும் துறைமுகங்களுக்கு இடையில் இறுப்பனவு வீதங்களின் சீரான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.