• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் / சமகி கொள்கலன் முனைவிடங்களில் பயன்படுத்தப்படும் NAVIS Terminal முகாமைத்துவ முறை மையை மேம்படுத்துதல்
- இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் / சமகி கொள்கலன் முனைவிடங்களில் கையாள்கை பணிகளுக்காக பயன்படுத்தப்படும் NAVIS Terminal முகாமைத்துவ முறைமையை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ACCESS NAVIS Joint Venture கம்பனிக்கு வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.