• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளுக்கு எண்ணெய் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்தல்
-இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளுக்கு எண்ணெய் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் Lanka IOC PLC, M/s.Cheveron Lubricant Lanka PLC மற்றும் M/s.McLarens Lubricant Ltd. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.