• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீயுயர் நிதிமன்ற கட்டடத்தின் மத்திய குளிரூட்டல் முறைமை சார்பில் Chiller இயந்திரமொன்றை கொள்வனவு செய்தல்
- உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற பணிகளை தடையின் நடாத்திச் செல்வதற்குத் தேவையான குளிரூட்டல் வசதிகளை வழங்கும் பொருட்டு மீயுயர் நிதிமன்ற கட்டடத்தின் மத்திய குளிரூட்டல் முறைமை சார்பில் Chiller இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாவை குறித்தொதுக்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.