• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விஞ்ஞான தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் பெலாருஸ் குடியரசுக்கும் இடையிலான உடன்படிக்கை
- பெலாருஸ் குடியரசுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பினை வலுப்படுத்தி விரிவாக்குதல் பற்றிய புரிந்துணர்வு உடன்படிகையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.