• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய குடியிருப்புக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
- மாதிரி கிராமங்கள் உள்ளடங்கலாக புதிய குடியிருப்புக்களின் பயனாளிகளின் வசதி கருதி நுழைவுப் பாதை வசதிகளை விருத்தி செய்வதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.