• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் சார்ந்த பிரதேசங்களுக்கான குழாய் நீர் விநியோகம்
- நீர் பற்றாக்குறையான பிரதேசங்களுக்கு விரைவில் நீர்வழங்கல் வசதிகளை செய்யும் நோக்கில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் சார்ந்த பிரதேசங்களில் குழாய் நீர் விநியோக முறைமையின் இடைநிரப்பு கருத்திட்டம் சார்பில் பிரேரிப்பொன்றினை முன்வைத்துள்ள M/s.Sunpower Constructions (Pvt.) Ltd., நிறுவனத்தின் பிரேரிப்பினை மதிப்பீடு செய்வதற்கும் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்குமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் இணக்கப்பேச்சுக் குழுவுக்கு தொடர்புபடுத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.