• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1998 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சிரமவாசனா நிதிய சட்டத்தை திருத்துதல்
- இலங்கையில் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பல்வேறுபட்ட சலுகைகளை வழங்கும் சிரமவாசனா நிதியத்திற்கு பங்களிப்பு வழங்கும் சிரமவாசனா சீட்டிழுப்பை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு 1998 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சிரமவாசனா நிதிய சட்டத்தை திருத்துவதற்காக வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.